யந்திர ஜாலம் (Yandhira Jaalam)
பிச்சைக்கார மடத்திற்கு வருகிறார் சந்நியாசி ஒருவர். அன்னதான மடத்தில் உணவளிப்பதாக பொய் கணக்குக் காட்டி, உணவை உணவகங்களுக்கு விற்கும் மோசடி நடக்கிறது. பசி தாங்காமல் சாப்பாடு கேட்கும் பிச்சைக்காரனை அடித்து துவைக்கின்றனர் மடத்தில் உள்ளவர்கள். …