உன்னிடம் மயங்குகிறேன் (Unnidam Mayangugiren)
எழுத்தாளர்: வித்யா சுப்ரமணியம் அருணாவின் பெற்றோர் சிறுவயதிலே விபத்தில் இறந்துவிட தன் தம்பியின் பெண் குழந்தையான அவளை பெரியப்பா தாமோதரன் எடுத்து வளர்க்கிறார். மனைவி வேணி இதை எதிர்க்க , அவளைக் அடக்கி அருணாவும் …