இரவு நேர வானவில் (Iravu Nera Vaanavil)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மும்பையில் வேலை செய்யும் கல்பனா அண்ணன் அண்ணியைப் பார்க்க சென்னை வருகிறாள். தன்னை கூட்டிச் செல்ல அண்ணன் இன்னும் வராததால் ரயில் நிலையத்திலே காத்திருக்கிறாள். வழியில் ரயில் நிலையத்தில் தன் தோழி …