பூ பூக்கும் நேரம் (Poo Pookum Neram)
எழுத்தாளர்: ஆர்.மணிமாலா தனுஷ்கோடி இரக்க குணம் கொண்ட ஒரு பெரும் தொழிலதிபர். தந்தையை போலவே மகன் உதயகுமாரும் நல்லவன். கலெக்டரான கல்பனா சென்னைக்கு வரப்போகிறாள் என தெரியவும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறான். அவளை அழைத்துவர …