தேடினேன் வந்தது (Thedinen Vanthathu)
எழுத்தாளர்: ரமணிசந்திரன் காலேஜில் படிப்பை முடித்து விட்டு வீடு திரும்புகிறாள் சுந்தரவதனி. எப்போதும் போல அண்னன் ரமேஷ் ரயில் நிலையத்தில் காத்திருக்க அவனுடன் வீடு திரும்புகிறாள். பெற்றோர் இருவரும் அவள் வீடு திரும்பியதில் மகிழ்ச்சியைக் …