பூக்குழி (Pookuzhi)
எழுத்தாளர்: பெருமாள் முருகன் காதல் திருமணங்களும் கலப்பு திருமணங்களும் சாதியச் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகின்றது என்பதை இந்த பூக்குழி நாவல் சொல்கிறது. இந்த இளம் தம்பதியினர் எதிர்நோக்கும் பிரச்சைகளையும் போராட்டங்களையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்த …