கண்ணெதிரே தோன்றினாள் (Kannethire Thondrinal)
எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் கதையின் ஹீரோ ஸ்ரீதரன் தந்தை மறு கல்யாணம் செய்ததால் அவரை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீ பெண்களைக் கண்டாலே வெறுக்கிறான். பாறையில் படுத்திருந்தவனை கதையின் …