என் பெயர் ரங்கநாயகி (En Peyar Ranganayaki)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் மனைவி கோமளம் இறந்திருக்க பத்மநாபன் மூன்று பெண் குழந்தைகளையுடன் வாழ்ந்து வரும் ஒரு தொழிலதிபர். வீட்டில் அவர்களுடன் அவரின் அம்மா அம்முனி மற்றும் மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கும் தங்கை கல்யாணி. …