உன் முகம் கண்டேனடி (Un Mugam Kandenadi)
எழுத்தாளர்: ரமணிசந்திரன் ஐந்து வயதிலே தாய் தந்தையரை இழந்திருந்த மஞ்சரியை யோகனின் தந்தை எடுத்து வளர்க்கிறார். தன்னுடன் அன்புடன் நடந்துகொள்ளும் யோகனிடமும் அவனின் தாய் திலகத்திடமும் தானாகவே ஒட்டிக்கொள்கிறாள். வருடங்கள் கடந்தோடுகிறது. யோகனின் தந்தை …