ராஜேஷ்குமார் அவர்களின்நாவலில் மர்மங்களுக்கும் விறுவிறுப்புக்கும் குறைவே இருக்காது. நான் வாசித்து, ரசித்த நாவல்களிலே மிக சிறந்த 4 புத்தகங்களை இங்கே வரிசைபடுத்திருக்கேன். ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும்வரை உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நகரக்கூடமுடியவில்லை. அவ்வளவு suspense…thriller…mystery!
#1 திக்…திக்…திலகா
#2 திறக்காத கதவுகள்
#3 இரவல் சொர்க்கம்
#4 இரவு நேர வானவில்
இந்த நாவல்களின் கதைகள், அடுத்து வரும் பதிவுகளில்…
Stay Tuned!