சிவமயம் பாகம் 2 (Sivamayam Part 2)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் பொன்னி சொன்னதைப் போல் பாண்டியன் சொர்ண சித்தரைச் சந்திக்கிறான். அங்கே பாலுவின் தந்தையான , இப்போது சித்தராக மாறிவிட்ட சுந்தர்ராஜனையும் காண்கிறான். அங்கே கண்ணனின் சடலமும் , அதற்கு காவலாக …

Read More

சிவமயம் பாகம் 1 (Sivamayam Part 1)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் வனஇலாக்கா அதிகாரியான சுந்தர்ராஜன் சிவன்மலை காட்டுக்கு மாற்றலாகி செல்கிறார். அங்கே நடக்கும் அதிசயங்களையும் சித்தர்களின் மகிமைகளையும் கண்டு முதலில் நம்ப மறுக்கிறார். உதவியாளர் தடுத்தும் அந்த அதிசய சம்பவங்களை ஆராய …

Read More

நந்திபுரம் (Nanthipuram)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் நந்திபுரத்தில் மாடு மேய்ப்பவன் கிருஷ்ணன். நன்றாக படித்துக் கொண்டிருந்தவனைச் சிற்றன்னை படித்தது போதும் என மாடு மேய்க்க வைத்துவிட்டாள். நந்திபுரத்தில் சிவன் கோயிலில் இருக்கும் நந்தி மிகவும் பிரசித்திப் பெற்றது. …

Read More

மர்ம மாளிகை (Marma Maaligai)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் விக்ரம நாயக்கர் கட்டின அந்த பிரமாண்ட மாளிகையைக் கண்டு ஊரே பிரமித்து போயிருந்தது. அனைவரும் மூக்கில் விரல் வைக்கும்படி இருந்தது அது. அந்த வட்டாரத்திலே பெரிய ஆளான தன்னையே மிஞ்சிக்கொண்டு …

Read More

மர்ம வீடு (Marma Veedu)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் தியாகராஜனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஒருத்தி உஷா மற்றொருவள் நிஷா. அக்கா உஷா அமைதியும் அடக்கமும் பயந்த சுபாவமும் கொண்டவள். நிஷாவோ துடுக்குத்தனமும் தைரியமும் கொண்டவள். மற்றவர்களுக்காக வேலை செய்து …

Read More

அபாய மல்லி (Abaaya Malli)

எழுத்தாளர்: இந்தரா சௌந்தர்ராஜன் மலேசியாவில் செட்டில் ஆகிருந்த தேவன் , தனது பூர்வீக சொத்தை விற்க இந்தியா வந்திருந்தான். ஏர்போட்டில் அவனைக் காந்தனும் ஆனந்தியும் மடக்க அதிர்ந்து போகிறான். தான் உயிருக்கு உயிராக காதலித்த …

Read More
EnglishTamil