நீல விழிகள் (Neela Vizhigal)

எழுத்தாளர்: லட்சுமி பிரபா மிதிலா பத்திரிக்கையில் நிருபராக வேலை செய்பவள். தான் காதலிக்கும் சிவாவின் பார்வை தற்போது அமெரிக்காவிலிருந்து வந்த அவனது மாமன் மகள் இந்துவின் மீது படர்வதை உணர்கிறாள். மனது கவலையில் வெதும்புகிறது. …

Read More
EnglishTamil