அந்திமழை பொழிகிறது (Andhi Mazhai Pozhigiradhu)
எழுத்தாளர்: முத்துலட்சமி ராகவன் அந்தி மழை பொழியும் நேரங்களில் சந்தித்துக் கொள்ளும் கைலாஷும் துர்காவும் மெல்ல மெல்ல பழக ஆரம்பிக்கிறார்கள். நாட்கள் செல்ல , இருவரும் காதல் வயப்பட , வாழ்கை ஆனந்தமாக செல்கிறது. …