நந்திபுரம் (Nanthipuram)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் நந்திபுரத்தில் மாடு மேய்ப்பவன் கிருஷ்ணன். நன்றாக படித்துக் கொண்டிருந்தவனைச் சிற்றன்னை படித்தது போதும் என மாடு மேய்க்க வைத்துவிட்டாள். நந்திபுரத்தில் சிவன் கோயிலில் இருக்கும் நந்தி மிகவும் பிரசித்திப் பெற்றது. …