உறவுப் பந்தயம் (Uravu Panthayam)
எழுத்தாளர்: தேவிபாலா ஆண்டாளம்மாள் கல்யாணத்தில் ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டிருந்தார். பெண்ணை பெற்ற பெருமாள் நொந்துபோனார். மறுவீட்டுக்கு பெருமாளையும் கணவனைப் பிரிந்து பிறந்த வீட்டிலிருக்கும் அவரின் மூத்த மகள் கல்பனாவை அழைக்காமல் கல்யாண பெண் …