இனிதாக ஒரு விடியல் (Inithaga Oru Vidiyal)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் சுவேதா ஒரு நிறுவனத்தில் காரியதரிசியாக பணிபுரிகிறாள். அவளின் முதலாளி நோய்வாய் பட, மகன் ரிஷி ஆபிஸ் பொறுப்பை ஏற்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் ரிஷி தன் முதலாளியின் மகன் என அறியாமல் …