ஒரு கிராம் துரோகம் (Oru Gram Dhrogam)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நம் துப்பறியும் ஹீரோ விவேக் மனைவி ருபாலாவுடன் திருமணத்திற்கு செல்லும் வழியில் ஒரு சாலை விபத்தைப் பார்க்கிறான். ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் மிதக்க ருபாலாவை அனுப்பிட்டு இன்ஸ்பெக்டர் நந்தகுமாரிடம் சாலை …