தீயாக உனைக் கண்டேன் (Theeyaga Unnai Kanden)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் குடும்ப சூழ்நிலையின் பொருட்டு மொரிசியஸ் தீவில் வேலை செய்ய வருகிறாள் கதையின் நாயகி யமுனா. தன்னை அழைத்து போக வந்த சூர்ய பிரகாஷ்தான் எஸ்டேட்டின் முதலாளி என தெரியவும் வியப்படைகிறாள். …