கடுகு போனதைத் தேடுவார்; மலை போறது தெரியாது
விஷ அம்பு பட்ட சிப்பாய் ஒருவன் மரண படுக்கையில் இருந்தான். அருகிலிருந்த நண்பர்களும் உறவினர்களும் அவசர அவசரமாக மருத்துவரை அழைத்து வந்தனர். ஆனால் சிப்பாயியோ முதலில் தனது மூன்று கேள்விகளுக்குப் பதில் வேண்டும் எனவும் …