நிழலோடு நிழலாக ( Nilalodu Nilalaga)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் பாண்டியன் ஒரு போலீஸ் அதிகாரி. தீவிரவாதிகளைப் பிடிக்க காட்டில் முகாம் இடுபவன். குடும்பத்தோடு பெண் பார்க்க செல்கிறான். போன இடத்தில் சாருலதாவைப் பிடித்துப்போய் விடவே திருமணத்திற்கு சம்மதிக்கிறான். அதீத வெட்கம் …