அது உன் கையில் (Athu Un Kaiyil)
ஒரு ஊரில் மகான் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஊர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும், அவர்களுக்கு ஞான உபதேசங்களைப் போதித்து வந்தார். அவரது அறிவாற்றலையும் ஞானத்தையும் கண்டு மக்கள் அவரின் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் …