ஒற்றையடிப் பாதையிலே (Ottraiyadi Paathaiyile)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தீபலட்சுமியின் தாயாரான ஜானகி தாய் மாமாவான மோகனரங்கத்தைத் திருமணம் புரியாமல் தான் காதலித்த கோதண்டராமனை மணந்துக் கொள்கிறார். இதனால் மோகனரங்கத்தின் தங்கை மேகலா தன் அண்ணனை மணக்க மறுத்த ஜானகியை …