இரவல் சொர்க்கம் ( Iraval Sorgam)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சித்தரிக்கும் மற்றொரு thriller. கனத்த மழை நேரத்தில், நெஞ்சு வலியில் துடிக்கும் தன் தந்தையோடு கருணா மருத்துவமனை வருகிறாள் ஒரு இளம்பெண். மற்ற டாக்டர்கள் போராட்டத்தில் இருக்க, …