திக்…திக்…திலகா (Thik…Thik…Thilaga)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar) யமுனா சின்ன சின்ன விளம்பர படங்களில் நடிக்கும் ஒரு அழகான இளம்பெண். காதலன் திவாகர் சொன்ன சர்வதேச விளம்பர கம்பனியின் ஒப்பந்தத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறாள். ஆனால் விளம்பர கம்பனி முதலாளி …